Friday, August 22, 2014

வெளிச்சப்பூவே

வெப்பமில்லாத
வெளிச்சமில்லை..
உன் அணைப்பின்
வெப்பமில்லையென்றால்
என் வாழ்விலும்
வெளிச்சமில்லை..