skip to main
|
skip to sidebar
enEzhuthukal
Friday, December 31, 2010
புத்தாண்டு
இதோ எல்லோரும்
கிளம்பிவிட்டார்கள்
புத்தாண்டை
கொண்டாட
...
நான் மட்டும் காத்திருக்கிறேன்
உனக்காக...
அது எத்தனை ஆண்டுகள்
கழித்தே ஆயினும்....!!!
அலறல்
அடுத்த பெண்ணை
பார்க்கையில்
அய்யய்யோ என்று
அடிமனம் அலறுதடி...
எங்கேயோ
நீ என்னைத் திட்டுகிறாய்
என்று புலம்புதடி...!!!
Friday, December 24, 2010
கூலி
கரும்பு தின்ன கூலியா...???
ஆம்!
என் காதலை ரசிக்க
உனக்கு என் கவிதை...!!!
Wednesday, December 22, 2010
பரிசு
உனக்காக நான் தாஜ்மஹால்
தர விரும்பவில்லை
அது இறந்த காதலின் அடையாளம்..!!!
என் இதயத்தைத் தருகிறேன்
இது உண்மையான அன்பின்
உருவாக்கம்...!!!
Tuesday, December 14, 2010
கேள்வி - பதில்
ஏன் கவிதை எழுதுகிறேன்
என்ற கேள்விக்கு
பதிலைத் தேடினால்
அதுவும் ஒரு கவிதையாய் நின்றது...
அது உன் பெயரே என்றது...!!!
Monday, December 13, 2010
காதல்
திருமணம்
ஆன
புதிதில்
உன்
மீது
நான்
வைத்திருக்கும்
அன்பை
எண்ணிப்
பெருமிதம்
கொள்வாய்
...
ஆனால்
இது
எத்தனை
நாள்
நீடிக்கும்
என்று
கவலைப்படுவாய்
...
அடி
பெண்ணே
....!!!!
உனக்கு
எப்படி
புரிய
வைப்பேன்
????
கொடுத்தவுடன்
நிறைந்து
விட
இது
காமம்
இல்லை
யடி
காதல்
என்று
...
Thursday, December 9, 2010
தருணம்
ஓர்
ஆண்
வாழ்வினில்
மிகச்சிறந்த
தருணம்
...
அவன்
தோள்
சாய்ந்து
ஒரு
தேவதை
உறங்கும்
நேரம்
.....
Monday, December 6, 2010
முதல் பேச்சு
நீ யார் என தெரிந்த உடன்
உனைப் பார்க்கும்
ஆசையை விட
உன்னைத் திட்டும்
எண்ணம் தான்
அதிகமாக உள்ளது...
இத்தனை நாள் எங்கே இருந்தாய்???
Sunday, December 5, 2010
பிச்சைக்காரர்கள்
எங்கள் ஊரில்
காசு இல்லாததால்
பிச்சைக்காரர்களாக
இருகிறார்கள் சிலர்...
இங்கே...
காசு இருந்தும்
பிச்சைக்காரர்களாக
இருகிறார்கள் பலர்...
ஆடை விஷயத்தில்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
நான்
kaniB
View my complete profile
தலைப்புகள்
Izhappu
(1)
pizhai
(1)
அநாதை
(1)
ஆசை
(1)
எதிர்பார்ப்பு
(1)
காமம்
(1)
கானல் நீர்
(1)
குளிர்
(1)
சிறுகதை
(1)
சொந்தம்
(1)
டாக்
(1)
தமிழன்
(1)
தலைஎழுத்து
(1)
தொடுவானம்
(1)
நட்பு
(1)
நாய்குட்டி
(1)
நான்
(1)
நிலவு
(1)
பிச்சை
(1)
மழை
(1)
மழையானவள்
(1)
முகமூடி
(1)
முத்து
(1)
ஹைக்கூ
(1)
இதயத்திலிருந்து இதுவரை ...
►
2020
(6)
►
September
(5)
►
July
(1)
►
2016
(1)
►
June
(1)
►
2014
(1)
►
August
(1)
►
2013
(16)
►
December
(1)
►
November
(1)
►
August
(1)
►
July
(4)
►
May
(3)
►
March
(2)
►
February
(3)
►
January
(1)
►
2012
(23)
►
December
(3)
►
November
(2)
►
October
(1)
►
September
(3)
►
August
(4)
►
June
(2)
►
May
(3)
►
April
(3)
►
February
(2)
►
2011
(4)
►
July
(1)
►
February
(2)
►
January
(1)
▼
2010
(22)
▼
December
(9)
புத்தாண்டு
அலறல்
கூலி
பரிசு
கேள்வி - பதில்
காதல்
தருணம்
முதல் பேச்சு
பிச்சைக்காரர்கள்
►
November
(1)
►
September
(1)
►
July
(3)
►
June
(6)
►
March
(2)
►
2009
(19)
►
December
(2)
►
November
(2)
►
September
(4)
►
June
(2)
►
May
(4)
►
March
(5)
நண்பர்கள் பக்கம்
! நிசப்தம்
அந்த ரெட் ரோஸ் என்ன விலை?
2 years ago
Babyஆனந்தன்
#100நாடுகள்100சினிமா #49. NICARAGUA - LA YUMA (2009)
9 years ago
Dubukku- The Think Tank
மீட் அண்ட் க்ரீட்
8 years ago
Magic or Logic?
The Question re-emerges: Magic or Logic?
5 months ago
அதிரடிக்காரன்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ஒரு கிளுக் அனுபவம்!!
1 year ago
இஸ்லாமியப் பெண்மணி
பொறுப்பை உணர்வோம்!!!
8 years ago
கடல் பயணங்கள்
கடல்பயணங்கள்... நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ, Never !!
6 years ago
பரிமாணம்
கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்
8 years ago
மதன் எழுத்து
‘டூப்’ பீச்?!
12 years ago
மயில்
கோவா ட்ரிப் /Goa trip
9 years ago
மழைக் காதலன்
நேசித்த நெஞ்சங்கள்
வாசித்த உள்ளங்கள்
RSS Feed
Atom Feed (xml)
Credits